கொழுப்பு சத்தின் நன்மைகளும் கொழுப்பு குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவுகளில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் புரதச் சத்தின் நன்மைகள் குறித்து பார்த்தோம். இன்று கொழுப்புச் சத்தின் நன்மைகள் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர் உணவின் நன்மைகள் மற்றும் பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். கொழுப்புச் சத்தின் முக்கியத்துவம் நம் உடல் நலத்திற்கு அத்தியாவசியமான பேரூட்டச்சத்துகளில் கொழுப்பு சத்தும் ஒன்று. எந்த ஒரு உணவும் தரக் கூடிய ஆற்றலின் அளவு கலோரிகளால் அளக்கப்படுகிறது […]
தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி?

வெற்றுத் தரையில் ஆசனம் பயிலக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். பருத்தி துணியை விரித்து யோகப் பயிற்சி செய்யலாம் என்றாலும், திடமான, கசங்காத, சறுக்காத, அதே நேரத்தில் உடலை உறுத்தாத மென்மையோடும், உடலுக்கு நன்மை தரும் சுகாதாரமான பொருளால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள் பயிற்சிக்கு மேலும் உகந்ததாய் இருக்கும். இப்போதெல்லாம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சில நிறுவனங்கள் யோகா விரிப்புகளைத் தயாரிக்கின்றன. இன்று தரமான யோகா விரிப்புகளை வாங்குவது எப்படி என்று பார்க்கலாம். யோகா விரிப்புகளை […]
பழைய சோறின் நன்மைகள்

காலை உணவாக பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலம் மாறி இப்போது சிற்றுண்டிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. பல வீடுகளிலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற சிற்றுண்டிகளும் அபூர்வமாய் ஒரு சில வீடுகளில் உப்புமாவும் காலை உணவாக உண்ணப்படுகிறது. காலையில் பழைய சோறு சாப்பிடுவது நம் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது. பழைய சோறின் நன்மைகள் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம். பழைய சோறின் நன்மைகள் வழக்கமான சோறை விட, பழைய சோறில், அதாவது, முதல் […]
திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து

நூலின் தலைப்பு: திருமூலர் திருமந்திரம் தொன்மையின் மீட்டெடுப்பு – கடவுள் வாழ்த்து நூல் ஆசிரியர்: ச. இரா. தமிழரசு இறை நூலாக பலராலும், மருத்துவம் சார்ந்த நூலாக சிலராலும் கருதப்பட்டும் போற்றப்பட்டும் வரும் திருமூலரின் திருமந்திரம் உண்மையில் ஒரு உடற்கூறு அறிவியல் நூல் என்று சொன்னால் வியப்பாகத் தோன்றலாம். திருமூலரின் திருமந்திரம் உடற்கூறு அறிவியல் நூல் மட்டுமல்லாமல் தமிழின் தொன்மையை உணர்த்தும் நூலாகவும் உள்ளது. இந்நூல் ஆசிரியரின் வரிகளை இங்கு அப்படியே தருகிறேன்: “ஒரு சொல்லுக்கு பல […]
புரதச் சத்தின் நன்மைகளும் புரதக் குறைபாட்டின் அறிகுறிகளும்

முந்தைய பதிவில் கரிநீரகியின் நன்மைகள் மற்றும் கரிநீரகி குறைபாட்டின் அறிகுறிகள் குறித்து பார்த்தோம். இன்று, புரதத்தின் நன்மைகள், புரதக் குறைபாடால் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகள் குறித்து பார்க்கலாம். சமச்சீர் உணவின் நன்மைகள்; பழந்தமிழர் வாழ்வில் சமச்சீர் உணவு பற்றிய பதிவைப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். புரதத்தின் முக்கியத்துவம் Source: Photo by Vanessa Loring: https://www.pexels.com/photo/healthy-food-ingredients-on-a-ceramic-plate-5966441/ உடல் நலத்திற்கு அத்தியாவசியமான மூன்று பேரூட்டச்சத்துகளில் ஒன்றான புரதம் நம் உடலின் ஒவ்வொரு […]