உடல் மன ஆரோக்கியம்

Yoga Poses

Seated Forward Bend
Yoga Poses

கடினமான வேலைநாளின் மாலையில் செய்ய அருமையான ஆசனங்கள்

கடினமான வேலை முடிந்து வீடு திரும்பியதும், நமக்கு ஓய்வு மிகவும் அவசியமே. அதே நேரத்தில் அன்றைய நாள் முழுவதும் கடின வேலை செய்ததன் விளைவாக உடலில் தோன்றும் இறுக்கத்தைப் போக்கவும் மனதை அமைதிப்படுத்தவும் குறிப்பிட்ட ஆசனங்கள் பெருமளவில் உதவுகின்றன. கடினமான வேலைநாளின் மாலையில் செய்ய அருமையான ஆசனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

மேலும் வாசிக்க »
Yoga Poses

காலை நேர சோர்வைப் போக்க உதவும் சிறந்த ஆசனங்கள்

சில காலைப் பொழுதுகள் நமக்கு சோர்வாக விடிவதுண்டு. அதற்கான முக்கிய காரணங்கள், சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக மாற நாம் செய்யக் கூடிய ஆசனங்கள் குறித்து பார்க்கலாம்.

மேலும் வாசிக்க »
Yoga Poses

சோர்வாக இருக்கும் போது பயில 5 அற்புத பலன்கள் தரும் ஆசனங்கள்

சோர்வாக உணரும் போதெல்லாம் நம் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதான் தேவை என்பதல்ல. சில சமயங்களில், போதுமான இரத்த ஓட்டம் மற்றும் பிராண ஓட்டம் இல்லாததாலோ, மன அழுத்தத்தாலோ நீண்ட நேரத்திற்கு அமர்ந்து பணி செய்வதாலோ

மேலும் வாசிக்க »
Yoga Poses

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி

மேலும் வாசிக்க »
Yoga Poses

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 4

முன்னரே கூறியிருந்தபடி இந்தப் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் நோக்கம் குறைவான நேரம் உள்ளவர்களும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட உதவுவதுதான். இதுவரை நாம் மூன்று தொடர்களைப் பார்த்துள்ளோம். இன்று பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி

மேலும் வாசிக்க »
Yoga Poses

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1

பெரும்பாலானவர்கள் நேரப் பற்றாக்குறையால் முதலில் கைவிடுவது உடற்பயிற்சியைத்தான். நீங்கள் தொடர்ந்து யோகா அல்லது வேறு உடற்பயிற்சி பயின்று வருபவராய் இருந்தால் என்றாவது ஒரு நாள் பயிற்சி செய்ய இயலாமல் போகும் போது ஒருவித குற்ற

மேலும் வாசிக்க »
Yoga Poses

யோகாசனம் – 1 முதல் 100 வரை

இது வரை நாம் வனப்பு தளத்தில் பார்த்த 100 ஆசனங்களையும் இப்பகுதியில் உங்களின் வசதிக்காகத் தொகுத்திருக்கிறோம். 1) பதுமாசனம் 36) பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் 71) வீரபத்ராசனம் 1 2) உத்தானாசனம் 37) காகாசனம் 72)

மேலும் வாசிக்க »
Yoga Poses

ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்கு 18 எளிய படுத்த நிலை ஆசனங்கள்

இதுவரை நாம் பார்த்த ஆசனங்களில் நிமிர்ந்து படுத்தும் குப்புறப்படுத்தும் செய்யக் கூடிய எளிய ஆசனங்களை ஆரம்பகட்ட பயிற்சியாளர்களுக்காக இங்கே தொகுத்திருக்கிறோம். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு ஆசனத்தின் பலன்கள் மற்றும் செய்முறையை நீங்கள் அறிவீர்கள். நிமிர்ந்தும்

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (100) – சிரசாசனம் (Headstand)

‘இன்று ஒரு ஆசனம்’ பகுதியில் 100-வது ஆசனமாக நாம் பார்க்கவிருக்கும் சிரசாசனம், ‘ஆசனங்களின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.. வடமொழியில் ‘சிரச’ என்றால் ‘தலை’ என்று பொருள். ஆங்கிலத்தில் இவ்வாசனம் Headstand என்று அழைக்கப்படுகிறது. (ஆசனங்களின்

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (99) – அர்த்த சிரசாசனம் (Half Headstand / Upward Facing Staff Pose)

இன்றைய ஆசனமான அர்த்த சிரசாசனம் என்பது சிரசாசனத்தின் பாதி நிலை. வடமொழியில் ‘அர்த்த’ என்றால் ‘அரை’, ‘சிரசு’ என்றால் ‘தலை’.  அர்த்த சிரசாசனம், ஆங்கிலத்தில் Half Headstand என்று குறிப்பிடப்படுவதோடு, நாம் முன்னர் பார்த்திருக்கும்

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (98) – த்ரியங்க முக ஏக பாத பஸ்சிமோத்தானாசனம் (One Leg Folded Forward Bend)

வடமொழியில் ‘த்ரி’ என்றால் ‘மூன்று’, ‘அங்க’ என்றால் ‘அங்கம்’, ‘முக’ என்றால் ‘முகம்’, ‘ஏக’ என்றால் ‘ஒன்று’, ‘பாத’ என்றால் ‘பாதம்’, ‘பஸ்சிமா’ என்றால் ‘மேற்கு’, ‘உத்தானா’ என்றால் ‘மிகுவாக நீளுதல்’ என்று பொருள்.

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (97) – உபவிஸ்த கோணாசனம் (Wide Legged Seated Forward Fold)

இதற்கு முன்னர் நாம் சில கோணாசன வகைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது உபவிஸ்த கோணாசனம். வடமொழியில் ‘உபவிஸ்த’ என்றால் ‘அமர்ந்த’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். உபவிஸ்த கோணாசனம் ஆங்கிலத்தில்

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (96) – இராஜ புஜங்காசனம் (King Cobra Pose)

இதற்கு முன்னர் நாம் புஜங்காசனம் செய்முறை மற்றும் பலன்கள் குறித்துப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது இராஜ கபோடாசனம் போன்றதொரு சவாலான ஆசனமான இராஜ புஜங்காசனம் ஆகும். வடமொழியில் ‘புஜங்க’ என்றால் ‘பாம்பு’ என்று

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (95) – விபரீதகரணீ (Legs Up the Wall Pose)

ஆசனங்களின் அரசன் என அழைக்கப்படும் சிரசாசனம் மற்றும் ஆசனங்களின் அரசி என்று அழைக்கப்படும் சர்வாங்காசனம் ஆகியவற்றைப் பயில முடியாதவர்கள் விபரீதகரணியைப் பயில்வதன் மூலம் மேற்கண்ட ஆசனங்களின் பலன்களின் பெரும்பாலானவற்றை அடையலாம். இவ்வாசன நிலையை மிக

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (94) – மத்ஸ்யாசனம் (Fish Pose)

சர்வாங்காசனம், ஹலாசனம், சுப்த கோணாசனம் மற்றும் பத்ம ஹலாசனம் ஆகிய ஆசனங்களில் நாம் பின்னால் வளைந்தாலும் நம் முதுகு முன்புறம் வளைந்த நிலையில்தான் இருக்கும். ஆக, இவ்வாசனங்களுக்கு மாற்றாக நாம் செய்ய வேண்டியது மத்ஸ்யாசனம்.

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (93) – பத்ம ஹலாசனம் (Lotus in Plough Pose)

இன்று ஒரு ஆசனம் பகுதியில் பத்ம ஹலாசனம் பற்றிப் பார்க்கவிருக்கிறோம். அதாவது, ஹலாசனத்தில் பத்மாசன நிலை. இது பத்ம பிண்டாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவ்வாசனம் Lotus in Plough Pose என்று அழைக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (92) – சுப்த கோணாசனம் (Reclining Angle Pose)

இதுவரை பத்த கோணாசனம், ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் உள்ளிட்ட சில கோணாசன வகை ஆசனங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது சுப்த கோணாசனம். இது ஆங்கிலத்தில் Reclining Angle Pose என்று அழைக்கப்படுகிறது. இவ்வாசனத்தை

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (91) – ஹலாசனம் (Plough Pose)

முந்தைய பதிவுகளில் ஒன்றில் அர்த்த ஹலாசனம் பற்றி பார்த்திருக்கிறோம். இன்று நாம் பார்க்கவிருப்பது ஹலாசனம். ‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது.

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (90) – சர்வாங்காசனம் (Shoulder Stand)

வடமொழியில் ‘சர்வ’ என்றால் ‘அனைத்தும்’ என்றும் ‘அங்க’ என்றால் ‘உறுப்பு’ என்றும் பொருள். இவ்வாசனத்தில் உடலின் எடையைத் தோள்களும் தலையும் தாங்கியிருக்கும். சர்வாங்காசனம் ஆசனங்களின் அரசி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இது Shoulder Stand என்று

மேலும் வாசிக்க »
Yoga Poses

இன்று ஒரு ஆசனம் (89) – துவபாத தனுராசனம் (Bridge Pose on Elbows)

சேதுபந்தாசனத்தின் மாற்று முறை ஆசனத்தில் ஒரு வகையான சதுஷ் பாதாசனம் பற்றி நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் துவபாத தனுராசனமும் சேதுபந்தாசனத்தின் ஒரு மாற்று வகையாகும். வடமொழியில் ‘துவ’ என்றால் ‘இரண்டு’, ‘பாத’

மேலும் வாசிக்க »
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்