உடல் மன ஆரோக்கியம்
Yoga for Health Conditions

அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம். மலச்சிக்கலுக்கான ஆசனங்கள்

மேலும் வாசிக்க »
Travel

பயணப் பதிவுகள் – ஒரு துவக்கம்

ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும் வனப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? ஊர் சுற்றுதல், அதாவது, பயணம் என்பது ஆதி மனிதன் காலம்தொட்டே வாழ்வின், உயிர் வாழ்தலில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. ஆதி மனிதன்,

மேலும் வாசிக்க »
Beauty tips

முகப்பருவைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்

Photo by Karl Solano from Pexels “திடீரென்று முகத்தில் பரு வந்து விட்டது” என்று பலரும் கூறக் கேட்டிருப்போம். எதுவும் திடீரென்று வருவதில்லை. அதுபோல்தான் பருவும். பரு தோன்றுவதற்கான காரணங்களும் பருவை இயற்கை

மேலும் வாசிக்க »
Natural remedies for face glow
Beauty tips

இயற்கையான முறையில் முகப் பொலிவை அதிகரிக்கும் வழிகள்

தோற்றப் பொலிவு என்பது பொதுவாக விளம்பரங்களில் காட்டப்படுவது போல் குறிப்பிட்ட அங்கலட்சணங்களைக் கொண்டிருப்பதும் அல்ல; தோலின் நிறத்திலும் அல்ல.  நலமான உடல் மற்றும் மனமே உண்மையான பொலிவைத் தரும். பின் எதற்காக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்

மேலும் வாசிக்க »
Photo by Nataliya Vaitkevich from Pexels
Natural Remedies

இருமலைப் போக்கும் இயற்கை மருத்துவம்

இருமல், நுரையீரலின் பாதைகளைச் சுத்தம் செய்யவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உடல் பயன்படுத்தும் ஒரு தற்காப்பு முறை. இருமல்,  சளியுடன் அல்லது சளி இல்லாத வறட்டு இருமலாக வரலாம். எவ்வாறெனினும், வீட்டு மருத்துவத்தைப்

மேலும் வாசிக்க »
Yoga for Health Conditions

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும்

மேலும் வாசிக்க »
Yoga for Health Conditions

அதிக தொடை சதையைக் கரைக்கும் ஆசனங்கள்

பொதுவாகவே உடலில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பை மட்டுமே கரைப்பது என்பது சாத்தியமற்றது. ஆனால், முழு உடலுக்கான பயிற்சியின் மூலம் உடல் முழுவதிலும் உள்ள அதிகக் கொழுப்பு கரையும் போது

மேலும் வாசிக்க »
Natural Remedies

சளியைப் போக்க இயற்கை மருத்துவக் குறிப்புகள்

‘சும்மா விட்டால் ஒரு வாரத்தில் போகும்; மருந்து சாப்பிட்டால் ஏழு நாளில் போகும்’ என்று சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிய சளிப் பிரச்சினை இன்று கொரோனாவுக்கான அறிகுறிகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சாதாரண சளியைப் போக்க

மேலும் வாசிக்க »
Walking

எட்டு வடிவ நடைப்பயிற்சியின் அற்புத பலன்கள்

கொரோனா காலக்கட்டத்தில் மொட்டை மாடியைத் தன் வசமாக்கித் தினமொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘online class’ பிள்ளைகளுக்குப் போட்டியாக, ‘work from home’ பெற்றோர்களும் மொட்டை மாடியைப் புகலிடமாக்கிக் கொண்டு நடைப்பயிற்சி, யோகா போன்ற

மேலும் வாசிக்க »
Yoga Poses

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி

மேலும் வாசிக்க »
Yoga for Health Conditions

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு

மேலும் வாசிக்க »
Off the Yoga Mat

மயக்கும் மாலைப் பொழுது…

yogaaatral-க்காக மூன்று நாட்களுக்கு முன் திட்டமிட்ட பதிவு ஒன்றை இன்றாவது பதிவேற்றம் செய்து விட வேண்டும் என்று கணினி முன்னர் உட்கார்ந்திருந்த பொழுது மொட்டை மாடிக்கு உடனே வருமாறு கணவரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு.

மேலும் வாசிக்க »
Mudras

சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள்

முத்திரைகளின் பலன்கள் குறித்து நாம் இதற்கு முந்தைய பதிவு ஒன்றில் பார்த்திருக்கிறோம். முத்திரை குறித்த கேள்வி பதில் பகுதியையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று நாம் சளி மற்றும் இருமலைப் போக்கும் முத்திரைகள் பற்றி

மேலும் வாசிக்க »
Mother's Day

அன்னையர் தினம் – இது கவிதை அல்ல, ஒரு உணர்வு

தாய்மை – பிள்ளை பெற்றவர்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கானது மட்டுமல்ல மனிதர்களுக்கானது மட்டுமேவும் அல்ல தாய்மை என்கிற உன்னத உணர்வு அனைத்தையும் கடந்தது சிறு பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை சிறு குழந்தைகள் முதல்

மேலும் வாசிக்க »
Walking

திறந்தவெளி நடைப்பயிற்சியை சுவாரசியமாக்குவது எப்படி?

நடைப்பயிற்சி செய்பவர்களில்தான் எத்தனை விதமானவர்கள்? நடைப்பயிற்சி செய்யும் முறைகளில்தான் எத்தனை வித்தியாசங்கள்? உண்மையில் நடைப்பயிற்சி நமது உடலுக்கு நலம் தருவதோடு அப்பொழுது நாம் காணும் காட்சிகளும் மனிதர்களும் முறையே நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது

மேலும் வாசிக்க »
Walking

நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

நடைப்பயிற்சி செய்யும் நாட்களில் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் மின்னல் போல் தோன்றி மறையும் எண்ணம் ஒன்று உண்டு. சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர், நடைப்பயிற்சி என்பதாகத் தனியாக ஒன்று பெரும்பாலும் இருந்ததில்லை; அதற்கான

மேலும் வாசிக்க »
Yoga for Health Conditions

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளைப் போக்கும் 15 எளிய யோகாசனங்கள்

தலைவலியில் பல வகைகள் உண்டு. சாதாரணமாக ஒரு கோப்பை காபியில், இரண்டு மணி நேரத் தூக்கத்தில், சிறிது வெளிக்காற்றில் தலைவலி காணாமல் போனால் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று மைக்ரேன் உள்ளிட்ட தீவிர தலைவலியால் அவதிப்படுபவர்கள்

மேலும் வாசிக்க »
Yoga Poses

10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 4

முன்னரே கூறியிருந்தபடி இந்தப் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் நோக்கம் குறைவான நேரம் உள்ளவர்களும் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட உதவுவதுதான். இதுவரை நாம் மூன்று தொடர்களைப் பார்த்துள்ளோம். இன்று பார்க்கவிருப்பது 10 நிமிட யோகப்பயிற்சி

மேலும் வாசிக்க »
Sunset

சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனத்தைக் காண்பதால் ஏற்படும் பலன்கள்

அனைத்து இயற்கை விரும்பிகளையும் ஈர்ப்பது போல் வானம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. தலை தூக்கிப் பார்க்க முடியாத அளவு சூரியன் தகிக்கும் நேரம் தவிர வேறு எப்பொழுது மொட்டை மாடிக்குப் போக வேண்டி வந்தாலும்

மேலும் வாசிக்க »
  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • தமிழ்