அசீரணத்தைப் போக்கும் 6 சிறந்த முத்திரைகள்

முந்தைய பதிவொன்றில் அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள் குறித்து பார்த்திருந்தோம். இன்றைய பதிவில் அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் குறித்துப் பார்க்கலாம். அசீரணத்தைப் போக்கும் முத்திரைகள் செரிமானக் கோளாறுகளைப் போக்கி சீரணத்தை மேம்படுத்தும் முத்திரைகளில் முக்கியமான சில: 1) அபான முத்திரை செய்முறை பதுமாசனம், வஜ்ஜிராசனம் போன்ற தியான ஆசனங்களில் ஒன்றில் அமரவும். இரண்டு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளவும். பெருவிரலை வளைத்து, நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகளை பெருவிரல் நுனியோடு சேர்த்து வைக்கவும். […]
குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் 18 ஆசனங்கள்

குழந்தையின்மை பிரச்சினை தொடர்பில் 1990 – 2021 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் நடப்பு வருடமான 2023-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சுமார் 6 நபருக்கு 1 நபர் குழந்தையின்மை குறைபாடால் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாய் கூறுகிறது. ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் குழந்தையின்மை பிரச்சினையை போக்க உதவும் ஆசனங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். குழந்தைபேறின்மை பிரச்சினைக்கான காரணங்கள் குழந்தைபேறின்மைக்கான பொதுவான காரணங்களில் […]
தண்ணீருக்கான சிறந்த மண்பானைகளும் சில சுவாரசியமான பொருட்களும்

மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நலன்கள் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்ததைப் படித்து விட்டீர்களா? இணையதளம் மூலமாக தண்ணீருக்கான மண்பானை வாங்க விரும்புபவர்களுக்கு உதவியாக இந்தப் பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். பொருள் பற்றிய தகவல்கள், வாடிக்கையாளர்களின் கருத்துகள் ஆகியவற்றோடு வாய்ப்புள்ள இடங்களில் சொந்த அனுபவத்தையும் கணக்கில் கொண்டு இந்த பதிவு எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவுக்காக மண்பானைகளைத் தேர்வு செய்யும் போது, வேறு சில சுவாரசியமான பொருட்களும் கண்ணில் பட்டன. அவற்றையும் பகிர வேண்டும் என்ற ஆவலோடு, […]
மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சமீப வருடங்களில் மண்பானை மறுபிறப்பு எடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இயற்கையோடு ஒன்றி வாழும் ஊர்ப்புறங்களில் கூட மண்பானை சமையல் குறைந்திருந்த வேளையில், உடல் நலம் பற்றிய விழிப்புணர்வின் காரணமாய் சமையலறையில் மண்பானைகள் மீண்டும் தோன்றத் தொடங்கி விட்டன. கேன் தண்ணீர் பயன்பாட்டிற்கு வந்ததும் மண்பானை பரண் ஏறிய நிலை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. இன்றைய பதிவில் மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். மண்பானை தண்ணீரைக் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் Source: […]
புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம் (Prostate Enlargement) போக்கும் ஆசனங்கள்

புரோஸ்டேட் சுரப்பி மிகைப்பெருக்கம், அய்ம்பது வயதைக் கடந்த ஆண்களிடையே பரவலாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியான புரோஸ்டேட் சுரப்பி தோராயமாக ஒரு வால்நட் அளவில் இருக்கக் கூடியதாகும். இது தன் அளவை விட பெரியதாவதே புரோஸ்டேட் மிகைப்பெருக்கம் (prostate gland enlargement) என்று அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் ஆபத்தற்றவை என்பதால் இத்தகைய மிகைப்பெருக்கம் தீதிலி புரோஸ்டேட் மிகைப்பெருக்கம் (benign prostatic hyperplasia) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அளவில் பெருகும் தீதிலி […]