“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
மலச்சிக்கலுக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
அசீரணக் கோளாறு ஏன் ஏற்படுகிறது?
அசீரணக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களில் சில:
- நேரம் தப்பி உண்ணுதல், துரித வகை உணவு உண்ணுதல், மிக அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு பழக்கங்கள்
- அதிகமாகப் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை
- சில உடல் நலக் கோளாறுகள் மற்றும் குறிப்பிட்ட மருந்து வகைகள்
- மன அழுத்தம்
அசீரணத்தைப் போக்கும் ஆசனங்கள்
அசீரணத்தைப் போக்கும் ஆசனங்களில் முக்கியமானவை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
1) திரிகோணாசனம்
திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
2) வஜ்ஜிராசனம்
வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
3) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
4) பாலாசனம்
பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
5) நவாசனம்
நவாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
6) பஸ்சிமோத்தானாசனம்
பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
7) பிடிலாசனம்
பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
8) மர்ஜரியாசனம்
மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
9) சலம்ப புஜங்காசனம்
சலம்ப புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
10) தனுராசனம்
தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
11) சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
12) ஏக பாத சேதுபந்தாசனம்
ஏக பாத சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
13) பவன முக்தாசனம்
பவனமுக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
14) சர்வாங்காசனம்
சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
15) ஹலாசனம்
ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அசீரணத்துக்கான சிறந்த 15 ஆசனங்களைத் தொடர்ந்து பழகி வர சீரண மண்டலம் பலம் பெற்று மேம்பட்ட உடல் மன நலத்தை அடையலாம்.