உடல் மன ஆரோக்கியம்

அசீரணத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

“மலச்சிக்கலும் செரியாமையும் ஆதி நோய்கள்” என்ற சித்தர்களின் கூற்றைப் பற்றி இதற்கு முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தோம். மலச்சிக்கலுக்கான ஆசனங்களையும் விளக்கியிருந்தோம். இன்று செரியாமையைப் போக்கவும் தவிர்க்கவும் கூடிய ஆசனங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

மலச்சிக்கலுக்கான ஆசனங்கள் பற்றிப் பார்க்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

அசீரணக் கோளாறு ஏன் ஏற்படுகிறது?

அசீரணக் கோளாறு ஏற்படுவதற்கான காரணங்களில் சில:

  • நேரம் தப்பி உண்ணுதல், துரித வகை உணவு உண்ணுதல், மிக அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு பழக்கங்கள்
  • அதிகமாகப் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை
  • சில உடல் நலக் கோளாறுகள் மற்றும் குறிப்பிட்ட மருந்து வகைகள்
  • மன அழுத்தம்
அசீரணத்தைப் போக்கும் ஆசனங்கள்

அசீரணத்தைப் போக்கும் ஆசனங்களில் முக்கியமானவை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

1) திரிகோணாசனம்

திரிகோணாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

2) வஜ்ஜிராசனம்

வஜ்ஜிராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

3) அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

அர்த்த மத்ஸ்யேந்திராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

4) பாலாசனம்

பாலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

5) நவாசனம்

நவாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

6) பஸ்சிமோத்தானாசனம்

பஸ்சிமோத்தானாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

7) பிடிலாசனம்

பிடிலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

8) மர்ஜரியாசனம்

மர்ஜரியாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

9) சலம்ப புஜங்காசனம்

சலம்ப புஜங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

10) தனுராசனம்

தனுராசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

11) சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

12) ஏக பாத சேதுபந்தாசனம்

ஏக பாத சேதுபந்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

Clearance Sale

13) பவன முக்தாசனம்

பவனமுக்தாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

14) சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

15) ஹலாசனம்

ஹலாசனம் பலன்கள் மற்றும் செய்முறைப் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அசீரணத்துக்கான சிறந்த 15 ஆசனங்களைத் தொடர்ந்து பழகி வர சீரண மண்டலம் பலம் பெற்று மேம்பட்ட உடல் மன நலத்தை அடையலாம்.

Picture of இரமா தமிழரசு
இரமா தமிழரசு

வணக்கம். நான், யோகா சிகிச்சையாளர், SEO ஆலோசகர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். எங்களுடைய மற்ற வலைப்பக்கத்தையும் YouTube channel-களையும் பார்க்குமாறு உங்களை வரவேற்கிறோம்.
https://voiceofapet.blogspot.com/
https://www.youtube.com/@PetsDiaryPages
https://www.youtube.com/@letnaturelive1 .

கழுத்து வலியைப் போக்கும் ஆசனங்கள்

சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவலிக்கும் வயிற்று வலிக்கும் இருக்கிற ‘மரியாதை’ பொதுவாக கழுத்து வலிக்கு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கழுத்து வலி, அதுவும் தொடர் கழுத்து வலி, என்பது மிகவும்

Read More »

நுரையீரல்களைப் பலப்படுத்தும் 23 சிறந்த ஆசனங்கள்

நம்மை பிரபஞ்சத்தோடு தொடர்பில் வைத்திருப்பது நுரையீரல்களே. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர் வாழ பிராண வாயு தேவை. நுரையீரல் பிராண வாயுவை உள்ளிழுத்து இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள அணுக்களுக்கு அனுப்பி

Read More »

மன அழுத்தத்தைப் போக்கும் 15 சிறந்த ஆசனங்கள்

மன அழுத்தத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான ‘stress’ சமீபத்திய மாதங்களில் ‘மிக்ஸி’, ‘கிரைண்டர்’ என்ற வீட்டுப் பொருட்களின் பெயர் போல் பெரும்பாலான வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அவருக்கு / அவங்களுக்கு stress அதிகம்’, ‘பிள்ளைகளுக்கு

Read More »

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • Subscribe

    * indicates required
  • தேடல்
  • கீழடி ஆய்வுகள் எப்படி தமிழரது நாகரிக தொன்மையைக் கூறுகின்றனவோ அது போல தமிழரின் மருத்துவத் தொன்மையைக் கூறுகின்ற ஆய்வு திருமூலர் திருமந்திரம். 
  • மிகவும் பிரபலமான
  • தமிழ்