Foxtail Millet Onion Rava Dosa

முதலிலேயே சொல்லி விடுகிறேன்; இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் திணை வெங்காய ரவை தோசை செய்ய வழக்கமான (அரிசி + உளுந்து) தோசை மாவு தேவை.   இன்னொன்றையும் முதலிலேயே சொல்லி விடுகிறேன். திணை வெங்காய ரவை தோசையின் சுவை அருமையாக இருந்தது. திணையின் நன்மைகள் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.  திணை வெங்காய ரவை தோசை செய்யத் தேவையான பொருட்கள் தோசை மாவு – சுமார் 10 தோசை வருமளவிற்கு திணை – 3/4 ஆழாக்கு வெங்காயம் […]

Foxtail Millet Benefits

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயர் பெற்ற பழந்தமிழர் தாயகத்தில் வீட்டு முன்பகுதியில் திண்ணையும் வீட்டு சமையலறையில் திணையும் நிச்சயமாகக் காணக் கூடியதாகும். சமீப வருடங்களில், திண்ணை காணாமல் போய் விட்டது; திணையின் பயன்பாடு குறைந்து விட்டது. ஆனால், கொரோனா தாக்கத்திற்குப் பின் சத்தான உணவுத் தேர்வில் பெருமளவு மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் சாமை, திணை போன்ற சிறுதானியங்கள் மீண்டும் அவற்றிற்குரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளன. (சாமையின் நன்மைகள் பற்றி படிக்க இந்தப் பக்கத்திற்குச் […]

How to Dilute Essential Oils

எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றிய பதிவில்  குறிப்பிட்டிருந்தபடி எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்தே பயன்படுத்த வேண்டும். பொதுவான விதிமுறைகள் இங்கு அளிக்கப்பட்டிருந்தாலும், தகுந்த மருத்துவ ஆலோசனையின் பேரிலே பயன்படுத்தவும். எசன்சியல் எண்ணெய்களின் பலன்கள் பற்றி படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். எசன்சியல் எண்ணெய்களை நீர்க்கச் செய்வதற்கான அளவுகள் பயன்படுத்தும் வயதினர், சருமத் தன்மை, பயன்படுத்தக் காரணம், பயன்படுத்தப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் எசன்சியல் எண்ணெய்யை நீர்க்கச் செய்யப்பட வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். […]

Little Millet Dosa

தோசை விரும்பிகளே! இதற்கு முந்தைய பதிவுகளில் சாமை உப்புமா மற்றும் சாமை கிச்சடி செய்முறைகளைப் பார்த்தோம் அல்லவா? உங்களுக்காக, இதோ சாமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சாமை தோசைக்கு மாவு அரைக்க நீங்கள் grinder அல்லது mixie, இவற்றில் எதையும் பயன்படுத்தலாம். Mixie-யில் அரைப்பதாக இருந்தால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது mixie சூடாகாமல் தவிர்க்க உதவும். அமேசானில் தற்செயலாகக் கண்ணில் பட்டது இந்த mixie. வெறும் mixie-யா இது? காய்கறிகள் நறுக்குவது, மாவு பிசைவது உள்ளிட்ட 16 வகையான செயல்பாடுகளை இதன் […]

How to Make Little Millet Kitchadi

சாமையில் உப்புமா செய்வதைப் பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். இன்றைய பதிவில் சாமை கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுதானியங்களின் நன்மைகள் பற்றி அறிய இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். சாமை கிச்சடி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: சாமை – ஒரு ஆழாக்கு வெங்காயம் – 2, நடுத்தர அளவில் தக்காளி – 2, நடுத்தர அளவில் உருளைக்கிழங்கு – 2, நடுத்தர அளவில் கேரட் – 1 அல்லது 2 பீன்ஸ் – சுமார் 5 […]

English (UK)