Benefits of Exercising Outdoors

மொட்டை மாடி பயிற்சி பற்றி எவ்வளவு எழுதினாலும் போதாது போலிருக்கிறது. சென்ற வருடக் கொரோனா லாக்டவுனில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த இடம் பெரும்பாலான வீடுகளின் மொட்டைமாடிகள்தான். காலம் காலமாக பெண்கள் வேலை செய்வதற்கான இன்னொரு தளம் போல துணி உலர்த்தவும் வடாம் காய வைக்கவும், திடீரென்று மழை பெய்தால் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள இடம் போல அவர்கள் மட்டுமே (வீட்டு வேலைகளில் சமபங்கு எடுக்கும் ஆண்கள் பொறுத்துக் கொள்ளவும்) படிகளை இரண்டிரண்டாகத் தாவி மழையிலிருந்து துணிகளைப் […]

10 Minute Yoga Routine - 2

நாங்கள் முன்னர் பதிவிட்டிருந்ததைப் போல் 10 நிமிட யோகப்பயிற்சி தொடரின் 2-வது பகுதியை இன்று வெளியிடுகிறோம். (10 நிமிட யோகப்பயிற்சி தொடர் – 1-ஐப் படிக்க இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்). 10 நிமிட யோகப்பயிற்சி – 2 இன்றைய 10 நிமிட யோகப்பயிற்சி – 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆசனங்கள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு பலன்கள் இருந்தாலும் பெரும்பாலான ஆசனங்களின் பொதுவான பலன்கள் முதுகுத்தண்டு, முதுகுத் தசைகள் மற்றும் சீரணத்தைப் பலப்படுத்தப்படுதல் ஆகும். 1) பதுமாசனம்  (1 நிமிடம்) மூளைத்திறனை […]

10 Minute Yoga Routine - 1

பெரும்பாலானவர்கள் நேரப் பற்றாக்குறையால் முதலில் கைவிடுவது உடற்பயிற்சியைத்தான். நீங்கள் தொடர்ந்து யோகா அல்லது வேறு உடற்பயிற்சி பயின்று வருபவராய் இருந்தால் என்றாவது ஒரு நாள் பயிற்சி செய்ய இயலாமல் போகும் போது ஒருவித குற்ற உணர்வை அனுபவித்திருக்க நேரலாம். இந்நிலையைத் தவிர்க்கவும் குறைவான நேரத்திலும் நிறைவான யோகப்பயிற்சி செய்யவும் ஏற்ற வகையில் உங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது 10 நிமிட யோகப்பயிற்சி தொடர். அது சரி, இது என்ன தொடர்1 என்று யோசிக்கிறீர்களா? எப்பொழுதாவது நேரப்பற்றாக்குறையால் 10 நிமிடப் பயிற்சி […]

Yoga Poses - 1 to 100

இது வரை நாம் வனப்பு தளத்தில் பார்த்த 100 ஆசனங்களையும் இப்பகுதியில் உங்களின் வசதிக்காகத் தொகுத்திருக்கிறோம். 1) பதுமாசனம் 36) பரிவ்ருத்த ஜானு சிரசாசனம் 71) வீரபத்ராசனம் 1 2) உத்தானாசனம் 37) காகாசனம் 72) வீரபத்ராசனம் 2 3) பாதாங்குஸ்தாசனம் 38) தண்டயமன பர்மானாசனம் 73) அஷ்டவக்கிராசனம் 4) பாதஹஸ்தாசனம் 39) அர்த்த ஊர்த்துவ உபவிஸ்த கோணாசனம் 74) மயூராசனம் 5) ப்ரசாரித பாதோத்தானாசனம் 40) தண்டயமன பத்த கோணாசனம் 75) விபரீத வீரபத்ராசனம் 6) தாடாசனம் […]

Are You a People Pleaser?

விசுத்தி சக்கரம் பற்றிய பதிவை எழுதும்போது, குறிப்பாக, ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கும் போது பயன்படுத்திய ‘people pleaser’ என்ற பதத்திலிருந்து உதித்திருப்பதுதான் இந்தப் பதிவு. (விசுத்தி சக்கரம் பற்றிப் படிக்க, இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்) நம் அன்றாட வாழ்வில், நம்மில் பெரும்பாலானோர் பல சந்தர்ப்பங்களில் people pleaser-ஆக இருந்திருக்கிறோம். People pleaser-ஆக இருப்பது சரிதானா, நீங்கள் ஒரு people pleaser-ஆ என்று இப்போது பார்க்கலாம். சரி, people pleaser என்பவர் யார்? People pleaser என்பவர் பிறரின் திருப்திக்காக, பிறரை மகிழ்ச்சிப்படுத்த […]

English (UK)